Description
ஆட்கள் தேவை-டிரைவர்
வீட்டில் பணிபுரிய கார் டிரைவர் தேவை. வேலை நேரம் காலை 09.00 am -மாலை 07.30 pm வரை. Salary ₹13,000/-
மற்றும் நாள் ஒன்றுக்கு ₹100 படி.
பாளையங்கோட்டையில் வசிப்பவர்கள் மட்டும். மேலும் விபரங்களுக்கு:
9442202035
Email: hr@sgjonline.com